உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்!

Loading… உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் ‘கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா’வை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கூடார நகரத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 … Continue reading உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் இன்று ஆரம்பம்!